மத்திய பட்ஜெட் 2025... அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்பு | Ma Subramanian

x

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கட்டாய புற்றுநோய் பரிசோதனையில், 140 பேரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை தாழனூரில் 5 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 புதிய துணை சுதா சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, மா.சுப்பிரமணியன் இதனை தெரிவித்தார். மத்திய அரசு உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்