ராணிப்பேட்டையில் அமித்ஷா பேசிய பேச்சு - தன் ஸ்டைலில் துரைமுருகன் கொடுத்த பதிலடி
பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு, அமைச்சர் துரைமுருகன் அவரது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, திருக்குறளை மேற்கோள் காட்டி, அவரது ஸ்டைலில் பதில் கூறினார்.
Next Story