``முருகன் சன்னிதானத்தில் நின்னு சொல்லுறேன்..'' - ஆவேசமாக பேசிய தமிழிசை
ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்தால் தமிழக பாஜக ஏற்றுக்கொள்ளாது என்றார்....
Next Story