``தமிழகத்தில் இதை செய்யுங்கள்’’ - முதல்வர் ஸ்டாலினுக்கு அமித்ஷா வைத்த வேண்டுகோள்

x

ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், சி.ஐ.எஸ்.எப். தேர்வு பிரதமர் மோடி வந்த பிறகு தான், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும்,

பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்