ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு | Ramadoss | PMK | Thanthi TV
மத்திய அரசின் நேரடி பணி நியமன அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றாமல் நேரடியாக பல நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story