"யாரும் பேசத் தேவையில்லை..!" - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | OPS | Rajan Chellappa

x

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணைய வேண்டும் என்றே தான் கூறியதாகவும், தன்னை அழைத்துக் கொண்டு போய் யாரிடமும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை சொன்னதில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்