புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த காட்சிகளை பார்ப்போம்...
Next Story