"GST-யில் குளறுபடி".. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

x

கோவை டைடல் பார்க் வளாகத்தில் 114.16 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

3.94 ஏக்கர் பரப்பளவில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 398 சதுர அடி பரப்பளவில் கீழ்தளம் மற்றும் 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் GST குறித்த திட்டமிடுதலில் குளறுபடிகள் உள்ளதாகவும், மத்திய அரசு தவறுகளை சரி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்