அரிதான முகூர்த்தத்தில் ஒட்டுமொத்த படையுடன் மோடி வேட்புமனு தாக்கல்

x

வாரணாசி தொகுதியில் அபிஜித் முகூர்த்தம் எனப்படும் அரிதான முகூர்த்தத்தில் தமது வேட்பு மனுவை பிரதமர் மோடி இன்று தாக்கல் செய்கிறார். பிரதமரின் வேட்புமனுத் தாக்கலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வேட்பு மனுவை அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை மேற்கொண்டு, பிரான பிரதிஷ்டைக்கு நேரம் குறித்த ஞானேஷ்வர் சாஸ்திரி உள்ளிட்ட 4 பேர் வழிமொழிய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்