சிங்கக்குட்டிக்கு பீடிங் பாட்டிலில் பாலூட்டி ஜாலி பண்ண பிரதமர் மோடி
3000 ஏக்கர்.. ஒன்றரை லட்சம் வனவிலங்குகள்... ஆனந்த் அம்பானியால பிரமாண்ட நிறுவப்பட்ட வனவிலங்கு பராமரிப்பு நிலையத்தை திறந்து வச்சிருக்காரு பிரதமர் மோடி... இதுமட்டுமில்லங்க உள்ள ஒரு விசிட் அடிச்சி சிங்கக்குட்டிக்கு பால் ஊட்டுனது தொடங்கி சிங்கத்து பக்கத்துல கூலா உட்கார்ந்து போஸ் கொடுத்து ஜாலியா பொழுதை போக்கிருக்காரு
Next Story