#BREAKING || பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின் - காரணம்..?

x

27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்/டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்/////1/பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்