``மோடி மன்னிப்பு கேட்கணும்.. இல்ல அமித்ஷா-வ அமைச்சரவைய விட்டு தூக்கணும்'' - இறங்கி அடித்த RSB
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 6 மாதங்களாவது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார்...
Next Story