ப.சிதம்பரம் கடும் விமர்சனம் | P. Chidambaram | nirmala sitharaman
நாட்டில் வருமான வரி செலுத்தும் 3 கோடியே 20 லட்சம் பேருக்கு மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
Next Story