``சசிகலா, TTVகிட்ட பேசிட்டேன்.' ``OPS இதை செய்தால்; மீண்டும் அதிமுகவில்..'' OPS Vs ராஜன் செல்லப்பா
ஓ.பி.எஸ் எந்த பிரச்சனையும் பண்ணாம, கேஸ் கீஸ் போடாம அமைதியா இருந்தா, 6 மாசத்துல அவர கட்சியில சேக்க நாங்க ஈ.பி.எஸ் கிட்ட பேசுறோம்னு- சமாதானமா பேசி இருக்காரு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா.
நேத்து ஓ.பி.எஸ் சசிகலா, தினகரன் லாம் ஒன்னா சேர தயாரா இருக்கோம்னு பேசுன நிலையில தான் இப்போ ராஜன் செல்லப்பா இப்பிடி பேசி இருக்காரு. 2 பேரும் சொன்னத பாக்கலாம்
Next Story