"சீமானை பற்றி பேசக்கூடாது" - நாதகவினர் மீதே நாதகவினர் தாக்குதல் - களேபரமான பிரஸ்மீட் | NTK | Seeman

x

நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போதே உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்