சீமானுக்கு ஷாக் கொடுத்த Ex மா.செ! ``அது பெரிய மர்மம்..'' `சாட்டை' குறித்து பகீர் கிளப்பிய பேட்டி
சாட்டை துரைமுருகன் ஒரு உளவாளி என்றும், நாம் தமிழர் கட்சியை அழிக்க வந்தவர் என்றும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story