மேடையில் நிதிஷ்குமார் செய்த காரியம்... பெரும் பரபரப்பை கிளப்பிய வீடியோ
பீகார்ல நடந்த விளையாட்டு விழாவுல தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்ப, மேடையில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார், அருகில் இருந்த ஐ.ஏ.ஸ். அதிகாரியிடம் பேசியிருக்காரு.. இந்த வீடியோ வைரலா பரவ, தேசியகீதத்தை முதல்வர் அவமதிச்சிட்டார்னு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. மேலும், நிதிஷ்குமாரோட உடல்நலன் குறித்து கேள்வி எழுப்பி, அவர் பதவி விலகனும்னு ஆர்.ஜே.டி. மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறது பீகார் அரசியல்ல முக்கிய செய்தியாகிடுச்சி..
Next Story