#BREAKING || தேர்தல் களத்தில் எதிர்பாரா திருப்பம்..? ரிசல்ட்டுக்கு முன்னே டெல்லியில் மாறிய `வானிலை'

x

கார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்க இருப்பதாக பீகார் அரசியல் வட்டாரத்தில் தகவல்

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டெல்லி சென்றுள்ள நிதிஷ் குமார்

பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார், இன்று மாலை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்

ஏற்கனவே 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், நிதிஷ் குமார் மத்திய அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்