Dharmendra Pradhan Speech Nirmala Sitharaman | திமுக MP-க்களிடம் நிர்மலா சீதாராமன் கேட்ட ஒரு கேள்வி
தமிழக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறியதற்காக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வைத்தவர்கள், தமிழை காட்டு மிராண்டி மொழி என்று கூறியவரை வழிபடுவது ஏன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story