ஜாகிர் உசேன் கொலையில் பல திடுக்கிடும் தகவல் - தீயாய் பரவும் மகன் வீடியோ

x

நெல்லையில் இடப்பிரச்சனை தொடர்பாக, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதாகவும், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்