தர்பூசணியை டிஸ்யூவால் டெஸ்ட் செய்து பார்த்த MLA - மீண்டும் கிளம்பிய சர்ச்சை

x

சென்னை மதுரவாயிலில் திமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு வழங்குவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழத்தை டிஸ்யூ பேப்பரால் சோதித்து பார்த்து வழங்கி எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்