விழாவில் பெண்ணை தலையில் அடித்த எம்.எல்.ஏ | அதிர்ந்து போன மக்கள்.. | Viral Video

x

பிகாரில் இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சியில் பெண்களை தலையில் தட்டி தள்ளிவிட்ட எம் எல்ஏ வின் செயலால் சர்ச்சை வெடித்துள்ளது. பிகார் மாநிலம், பிரஹம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஷம்புநாத் யாதவ். இவர் இலவச புடவை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில், பெண்களை அடிக்க பாய்வதும், எரிச்சலுடன் பார்ப்பதுமாக நடந்து கொண்டார். மேலும், பெண் ஒருவரை தலையில் அடித்து புடவை வழங்கினார். இந்த வீடியோ காட்சி வைரலாகி வரும் நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்