`மோடி அவர்களே.. உயிரே போனாலும் சரி..'' - இறங்கி அடித்த முதல்வர்
மோடி அவர்களே.. உயிரே போனாலும் சரி.. இப்ப இல்லன்னா
எப்பவும் இல்ல'' - இறங்கி அடித்த முதல்வர்
பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என்றும் அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாடு வெல்லும், தமிழினம் எப்போதும் போராடும்'' என்ற உறுதியுடன் பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியினால் தமிழ்நாடு முன்னேறியுள்ளதாகவும், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.
Next Story