திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பேசிய அரசியல்.. தணியாத அரசியல் சூடு

x

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழர்கள் என்பதால்தான், இருமொழி கொள்கைதான் எங்களுக்கு வேண்டும் எனக் கேட்கும் ஆற்றல் உள்ளது என்று தெரிவித்தார். 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், அதில் கையெழுத்து போட மாட்டோம் என்று தெளிவாக கூறியிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்