CM ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு தென்னிந்தியாவில் எதிர்பாரா இடத்தில் கிளம்பிய ஆதரவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை அறிக்கைக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மிக தேவையான குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்திய தென் மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்க முடியாது என்றும் தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தையும் தாம் முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story