72வது பிறந்தநாள் - அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வருகிறார்.
Next Story