முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - இன்றைய பிளான் என்ன?

x

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளையொட்டி, காலை 8 மணியளவில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், திமுக தொண்டர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெறுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்