``யாரை வேண்டுமோ அழைத்து வாருங்கள்..நேருக்கு நேர் நான் தயார்...'' ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சு. சவால்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
Next Story