``இதுவும் தீவிரவாதம் தான்..'' அன்பில் மகேஷ் மேடையில் உடைத்து சொன்ன அன்பில் மகேஷ்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் ஓய்வுபெற்ற AIG ரவி சேகரன் எழுதிய சைபர் கிரைம் சவால்களும் எச்சரிக்கைகளும் என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. . நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Next Story