டெல்லியில் லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கு ரூ.3,246 கோடி அனைத்து மாநில எரிசக்தித் துறை அமைச்சர்கள்
மாநாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2021-24 - TANGEDCOவிற்கு இழப்பீட்டுத் தொகையாக
ரூ.37,000 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஆண்டு வட்டிச் சுமை ரூ.16,000 கோடி 2023-24 - செலவுகளுக்கு பிந்தைய வருவாய் ரூ.15,843
கோடி மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ரூ.3,246 கோடியில் திட்டம்
Next Story