#BREAKING || "பரிதாபமாக உள்ளது" - அமைச்சர் கீதா ஜீவன் எடுத்த அதிரடி ஆக்ஷன்
"சமூக நல ஆணையரகத்தில், அழைப்பு ஏற்பாளர் பணியின் தகுதிகள் குறித்து தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது"/சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்/"தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை"/அறிவிக்கை உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்டு மீண்டும் பதிவேற்றம் - அமைச்சர் கீதா ஜீவன்/தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கீதா ஜீவன்//கோப்புக்காட்சி/4/இந்தி தகுதி - அதிகாரி பணியிடை நீக்கம்
Next Story