"கவலையே படாதீர்கள்.. எனது மகனும் இதான் படிக்கிறான்" - சிரித்து கொண்டே சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
- தனது மகன் தமிழ் மொழி தான் படிக்கிறார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.
Next Story