அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை
பள்ளிகளின் வாசலில் நின்று பிஸ்கட் கொடுத்து மாணவர்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என அவர் கூறினார்.
Next Story