"நாங்க என்ன கண்றாவி தேசமா?" "சோதனையை தாண்டி எப்படி வருது?" - பிரஸ்மீட்டில் சீமான் ஆவேசம் | Seeman
கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், சோதனை சாவடியை தாண்டி எப்படி வருகிறது? என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
Next Story