அவுட் ஆனதும் அம்பயரை பார்த்து மேயர் பிரியா சொன்ன வார்த்தை - வெளியான காட்சி
சென்னையில திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்புல கிரிக்கெட் போட்டி நடத்திட்டு வராங்க...
இதுல திமுக மகளிரணியை எதிர்த்து மேயர் அணி களமாடுச்சி...
வழக்கமான கிரிக்கெட் மாதிரி பேட்டிங், பவுலிங்நு இல்லாவிட்டாலும், தங்களுக்கு தெரிஞ்ச ஸ்டைல்ல, மேயர் பிரியா and Co ஜாலியா கிரிக்கெட் விளையாண்டாங்க....
கடைசியா மேயர் க்ளீன் போல்ட் ஆனப்ப, நம்ம லோக்கல் கிரிக்கெட்ல சண்டை போட்ற மாதிரி நோ பால், நோபால்னு சிரிச்சிட்டே அவங்க முறையிட்டதுலாம் அங்கிருந்தவகளையே சிரிக்க வச்சிடுச்சிபா...
Next Story