நேற்று விஜய் வைத்த குற்றச்சாட்டு.. இன்று மேயர் பிரியா கொடுத்த பதிலடி

x

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் களத்தை இன்னும் பார்க்க வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விமர்சித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆண்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக விஜய் குற்றம் சாட்டியது தேவையில்லாத‌து என்றார்.


Next Story

மேலும் செய்திகள்