ஃபெஞ்ல் புயலால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுடன் வீடியோ காலில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கால் வாயிலாக பேசினார்...
Next Story