`பாஜக தேர்தல் அறிக்கையில ஒரு வார்த்தை கூட அத பத்தி இல்ல` - கார்கே சொன்னதும் எழுந்த பலத்த சத்தம்

x

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசார பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்.............


Next Story

மேலும் செய்திகள்