கருப்பு துப்பட்டாவுக்கு அனுமதி மறுப்பு- ஹெச்.ராஜா கண்டனம் | H.Raaja | BJP | ThanthiTV

x

கருப்பு துப்பட்டாவுக்கு அனுமதி மறுப்பு- ஹெச்.ராஜா கண்டனம் | H.Raaja | BJP | ThanthiTV

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், மாணவிகள் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்