"வடை சுட்டு வாயிலேயே போட்டுகிற மோடி..!" பிரசாரத்தில் வைத்து செய்த உதயநிதி

x

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்தால் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.குரங்கு சாவடி பகுதியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்