#BREAKING || மோடி பிரசாரத்தில் பள்ளி குழந்தைகள்... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
- பிரதமரின் பிரசார நிகழ்ச்சி - உயர்நீதிமன்றம் கேள்வி
- "பிரதமர் மோடியின் கோவை நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தார்களா?"
- "பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்கள் எவரும் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும்?"
- காவல்துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story