கருப்பு சட்டைகளுடன் வந்து, பெஞ்சை தட்டி அதிமுகவினர் போட்ட கோஷம்..கோவையில் பரபரப்பு

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் கூட்ட அரங்கின் வெளியே அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். நகர்மன்ற தலைவர் மெகரீபா பர்வீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள், குடிநீர் மற்றும் சொத்து வரி உயர்வு குறித்து கேள்விகள் எழுப்பினர். தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்