அமைச்சர் நேரு தம்பியிடம் 10 மணிநேரம் துருவிய ED - வீடியோவாக பதிவான`13 ஆண்டு..’
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில்,
கடந்த 13 ஆண்டுகால வங்கி பரிவர்த்தனை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாகவும் அளித்த பதிலை அமலாக்க துறையினர் வீடியோ பதிவும் செய்து கொண்டனர். அவரிடம், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
