Auto Driver Attacked By Bus Driver | தனியார் பஸ் டிரைவர்கள் தாக்கியதில் பலியான ஆட்டோ ஓட்டுநர்
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்களால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட 3 தனியார் பேருந்து ஊழியர்கள் போலீஸ் காவலில் உள்ளனர்.
Next Story