தொகுதி பங்கீடு - முடிவை போட்டு உடைத்த கே.பாலகிருஷ்ணன்

x

பொதுவுடைமைவாதி சிங்காரவேலரின் 78வது நினைவு நாளை ஒட்டி சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதிகள் தொடர்பாக 12,13 ஆகிய தேதிகளில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்