#BREAKING || பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் மனு/கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிப்பு/"தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல்"////நாகர்கோவில்/2/பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு
Next Story