``இறுமாப்புடன் தான் சொல்கிறேன்..'' - விஜயின் weaponஐ வைத்தே கனிமொழி அட்டாக்

x

இறுமாப்புடன் 200 வெல்வோம் என்போருக்கு எச்சரிக்கை என்று த.வெ.க. தலைவர் விஜய் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று, 200 தொகுதிகளில் வெற்றி என இறுமாப்புடன் சொல்கிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்