விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக எம்.பி. கனிமொழி உறுதியாக சொன்ன வார்த்தை | Kanimozhi | Thanthitv

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில், திமுக முன்னாள் எம்எல்ஏ டிகே பழனிச்சாமி இல்லத் திருமண விழாவை கனிமொழி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், எந்த காலத்திலும் எந்த சோதனை வந்தாலும் கொள்கை பிடிப்போடு இருந்தவர்களின் வழிகளில் பயணித்தால்தான் இயக்கத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும் என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்றார்...


Next Story

மேலும் செய்திகள்