அமைச்சரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய திமுக ஊராட்சிமன்றத் தலைவர்

x

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழமுதன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி அழுத்தம் தருவதாக கூறி, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்