கவுன்சிலர் மனைவி; அதிகாரி கணவன்... ``மொத்த குடும்பமும்..'' காஞ்சியை பரபரக்க வைத்த சம்பவம்
திமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரியாக பணியாற்றும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தாக காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..
Next Story